காற்றாக....நினைவுகள் மட்டுமே ...
உன் வாசமும்
உன் சுவாசமும்
என் நினைவினை விட்டு பிரியும்
மறுநொடி...
நான் மீண்டும் எங்கோ பிறந்திருப்பேன்
உனை இப்பிறவியிலேனும்
எனதுயிர் என்று சொல்வதற்கு...
அதுவரை !!!
என் இதய தசைகளில்
வீசிக்கொண்டிருக்கும்
மெல்லிய காற்றாக
உன் நினைவுகள் மட்டுமே ...