Drizzling Dreams
Apr 24, 2016
என்றென்றும்
வார்த்தைகளும்
வர்ணனைகளும்
பனித்துளிகளாய்
கொட்டிக்கிடக்கின்றன ....
உன்னை வர்ணிக்க ...
உவமை உருவகங்களுக்கு
அகப்படாத உனை
என் தமிழோடு ஒப்பிட்டால்
அதில் சிறப்பு ழகரமாய்
நீ இருப்பாய்... என்றென்றும்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)