Sep 5, 2016

குறும்புகளை தேடுகின்றேன்
 
உன்னிடம்
உவகைமிகு வசைகள்
வாங்கவே...
குறும்புகளை
கூகுளில் தேடுகின்றேன் !!!