தனித்து நடக்கவே
விதிக்கப்பட்ட
வாழ்க்கைப் பாதையில்
சற்றும் எதிர்பாரா சூழலில்
என் பயணச்சுவடுகளோடு இணை பாதம் பதித்த... அவள்... பெண்மையின் அனைத்து மை தொட்டு அன்பென்ற தூரிகையால் மழலை குறும்புடன் தன்னை தானே ஓவியமாய் வரைந்து கொண்ட வாழும் தேவதை :-)
கனத்த மனதுடன் யாருமற்ற சாலையில் நடக்கும் போது என் பாதம் சுற்றிச்சுற்றி எச்சில் செய்யும் நாய் குட்டியிடம் தோற்றுத்தான் போகிறது என் கசப்பான சூழ்நிலைகள் ....