Drizzling Dreams
May 15, 2016
ஒரு வரம் வேணுமடி ..
உன்னிடம் தோற்பதற்கும்
ஒரு வரம் வேணுமடி ...
நீயின்றி வாழும்
ஒரு கணம் ...
என் இதயம்
இலக்கணத்தை பிரிந்த
தமிழ்மொழியாய் தவிக்கிறது ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment