தெரு விளக்கின் வெளிச்சத்தில்
துளிரும் மழைத்துளி போல் - உன்
துளிரும் மழைத்துளி போல் - உன்
ஊடலில் உயிராய் தெரிகின்றது
நம் காதல்
உன் செல்ல வசைகளிலும்
உடையாத மௌனங்களிலும்
உணராத உயிர்... உறைகின்றது !
நின் இதழ் கண்டு சிவக்கும்
கீழ்வாண அந்தி பொழுதில்
உன் செல்ல வசைகளிலும்
உடையாத மௌனங்களிலும்
உணராத உயிர்... உறைகின்றது !
நின் இதழ் கண்டு சிவக்கும்
கீழ்வாண அந்தி பொழுதில்
வெய்யோன் வெட்கத்தில்
மறைகின்றான் (மன)நிறைவின்றி ...
No comments:
Post a Comment