Aug 12, 2013

வாழ்விடம் எதுவாயினும் ...



வாழ்விடம் 
எதுவாயினும் ...
மீன்களின் 
சுதந்திரமென்பது 
மீனவன் வலையில் 
சிக்காதவரை  
மட்டுமே ..

No comments:

Post a Comment